சென்னை மாநகராட்சி மண்டலம்-1 திருவொற்றியூர் 10வது வார்டு பூந்தோட்ட பள்ளியில் புதிதாக மினி மாஸ்ட் விளக்கு ( MINI MAST LIGHT )

0
356

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 திருவொற்றியூர் 10வது வார்டு பூந்தோட்ட பள்ளியில் அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுவதற்கு போதுமான வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது என்று பொது மக்கள் மற்றும் விளையாடுபவர்கள் 1வது மண்டல குழு தலைவர்  திரு.தி.மு.தனியரசு MC  அவர்களிடம்   கோரிக்கை   வைத்தனர்.  அதனால்    மினி மாஸ்ட் விளக்கு ( MINI MAST LIGHT ) அமைக்கப்பட்டது. மாலை 6மணியளவிவ் அங்கு விளையாடி கொண்டிருந்த மாணவர்களை வைத்து நமது 1வது மண்டல குழு தலைவர்  திரு.தி.மு.தனியரசு MC அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் உடன் மாநகராட்சி மின்சாரத்துறை அதிகாரி மகேந்திரன், பூபந்தாட்ட கழகம் எழிலரசன் மற்றும் கான்ட்ராக்டர் முரளி ஆகியோர் இருந்தனர்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here