கரூர் நகரத்தில் இருந்து வேகமாக மற்றவர்களை பய முறுத்தும் படி POLICE என்று எழுதப்பட்ட சிகப்பு நிற ஸ்விஸ்ட் கார் தாறுமாறக வந்துள்ளது.
கரூர் கோர்ட் அருகே இரண்டு நபர்களின் வண்டி மீது மோதியதால் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது.
காரில் இருந்த இரண்டு பேரும் பயங்கர போதையில் இருந்துள்ளனர்.
அருகில் உள்ள காவலர்களை ஆபசமாக பேசவும் செய்துள்ளனர்.பொதுமக்களை மிரட்டி உள்ளனர்.
ஆனால் அங்கு வந்த காவலர்கள் மிக பொருமையாக நடந்து கொண்டுள்ளனர்.
பிறகு தான் காரணம் தெரிந்தது,
காரில் வந்து பொது மக்களிடம் வம்புக்கு இழுத்தவர்கள் காவலர்களாம்..
சட்டம் அனைவருக்கும் சமம் தானே…திரு.சைலேந்திரபாபு சார் என்ன நடவடிக்கை எடுப்பார் என சமுகம் கவனிக்கிறது.















