சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சிறப்பு மருத்துவ முகாம்:

0
240

திருவெற்றியூர் 1வது மண்டலம் 13வது வார்டு உட்பட்ட (கன்னியா குருகுலம்) அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வரதராஜன் தெரு சாத்துமா நகரில் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் 172 பேர் மருத்துவ பயன் பெற்றனர் இந்நிகழ்வில் மண்டல நல அலுவலர் டாக்டர் M. மாலதி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா MC 13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம் ராஜா சுகாதார ஆய்வாளர் பால பபிதா பாலமுரளி AE பகுதி பிரதிநிதிகள் M. மனோகரன் T.K. பசுபதி மற்றும் ஊழியர்கள் மூர்த்தி வினோத் கோதண்டம் ராமு பூபதி சரவணன் டேவிட் பால் பூரண சந்திரன் முத்துலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here