கொரோனா சிகிச்சை பெறும் மக்களுக்கும் உணவு ; சென்னை அறக்கட்டளை

0
362

*அனைவருக்கும் உணவு சென்னை அறக்கட்டளை*
திரு லுயிஸ் பெர்னாண்டோ ( நிறுவனர்)
*ஐம்பதிலிருந்து நூறு பேருக்கு தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்* நேற்று 20.05.2021… மாஸ்க், தண்ணீர் மற்றும் பழச்சாறு குடுவை தேவை உள்ளவர்களுக்கு
வழங்கப்பட்டது *இடம்* கிண்டி – வேளச்சேரி

*கொரோனா சிகிச்சை பெறும் மக்களுக்கும் உணவு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here