கணவன் மனைவி டிராக்டர் மோதி ஆபத்தான நிலையில் ஆம்புலென்சில் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்!

0
370

திருவள்ளுர் மாவட்டம்..
ஆற்காடு குப்பத்தில் இன்று 22.11.2020.மதியம் 3.40 மணிக்கு திருவள்ளூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற பன்னூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினம்,குமாரி என்ற கணவன் மனைவி டிராக்டர் மோதி ஆபத்தான நிலையில் ஆம்புலென்சில் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..
டிராக்டரில் பதிவு எண் இல்லை.
விசாரணையில் வயல்வெளியில் இருந்து வைக்கோல்
ஏற்றி ரோட்டின் மீது திடீர் என்று தவறாக ஏறிய டிராக்டர் ஓட்டுனர் மீதே தவறு என்று பொதுமக்கள் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here