வெறி பிடித்த நாய்களின் அட்டகாசம் தொடர்கிறது;

0
221

சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தெருக்களில் நடக்கும் பொழுது கூட்டம் கூட்டமாக துரத்திக் கடிக்கின்றன.வருவது கோடைகாலம் என்பதால் நாய்கள் மிகவும் வெறி பிடித்து அலைகின்றது. இதற்கு உடனே வனத்துறை அதிகாரிகள் மற்றும்  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here