கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

0
456

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக நவம்பர் 21,22 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here