சென்னை ஆர்கே நகர் தொகுதி-பிரபல ரவுடியின் மூத்த மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை;

0
366

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் 3வது தெருவில் பிரபல ரவுடியாக வலம் வந்த விஜயன் என்பவன் மூத்த மகன் பாலு வயது 30 திருமணமாகி 2 வயது பெண் குழந்தை உள்ளது இன்று மாநகராட்சி பூங்காவின் அருகில் 3 மர்ம நபர்களால் சராமரியாகவெட்டி கொலை செய்யப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக. ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆர்கேநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பிரபல ரவுடியின் மகன் என்பதால் அப்பகுதியில் 50க்கும் மேல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here