உடுமலைபேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் புக்குளம் பொன்னேரி கோட்டமங்கலம் வரதராஜபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்!

0
307

திருப்பூர் மாவட்டம்
உடுமலைபேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் உடுமலை கே ராதாகிருஷ்ணன்
புக்குளம் பொன்னேரி கோட்டமங்கலம் வரதராஜபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உடுமலைபேட்டை சட்டமன்ற தொகுதிக்கு சாலை வசதி குடிநீர் வசதி பள்ளிக் கட்டடங்கள் சமுதாயக்கூடம் தெருவிளக்கு வசதிவிரைவில் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து மேலும் பல்வேறு ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார் அப்போது உடுமலைபேட்டை நகர கழக நிர்வாகிகள் மகளிர் அணி வழக்கறிஞர் பிரிவு இளைஞர் இளம்பெண்கள் பாசறை பிரிவு ஐடி விங் பாரதிய ஜனதா கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் புஷ்பராஜ் அடி வள்ளி முரளி மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here