திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் K. தென்னரசு அவர்கள் குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி யில் உள்ள பாலமுருகன் மண்டபத்தில் மதசார்பற்ற செயல்வீரர்கள் கூட்டம்!

0
355

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் K. தென்னரசு அவர்கள் குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி யில் உள்ள பாலமுருகன் மண்டபத்தில் மதசார்பற்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

உடுமலைபேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் K. தென்னரசு அவர்கள் போட்டியிடுகிறார் இந்நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டபெதப்பம்பட்டி பாலமுருகன் மண்டபத்தில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நல்ல முறையில் ஓட்டுகளைப் பெற்று 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களும் மற்றும் பொன் முருகேசு அணிக்கடவு கிரி வி ஜி புதூர் சியாம் பெரியபட்டி சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள் மற்றும் கணேசன் குமாரசாமி அணிக்கடவு சேர்ந்த கிரி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகள் மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உடுமலைபேட்டை பகுதியில் பொதுமக்கள் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here