IPL வெற்றி கொண்டாட்டத்தின் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலி.

0
231

திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் திருமூர்த்தி அவர்களின் மகள் செல்வி காமாட்சி தேவி பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நேற்று ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் மகளை இழந்து வாடும் அப்பா அம்மா அவர்களுக்கு உறவினர்களும் உடுமலையை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்

நிருபர் ஆனந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here