அனைத்து மீனவர்கள் சங்கம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி.பார்க்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.*
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P. சங்கர் MLA அவர்கள்.*
நடந்து முடிந்த *சட்டமன்ற மீனவ மானிய கோரிக்கையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.*
*மீனவர்களுக்கு வழங்கக்கூடிய டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.*
*மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.*
*மீனவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் பட்டா இல்லாத பகுதிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் குறிப்பாக பழவேற்காடு பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும்.*
*கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் காணாமல் போனால் 7 ஆண்டுகள் வரை நிவாரணம் வழங்க காத்து இருக்காமல் இரண்டு ஆண்டுக்குள் நிவாரணம் வேண்டுமென்று உள்ளிட்ட*
*மீனவர்களுடைய பல்வேறு கோரிக்கைகளை சிறப்பாக சட்டமன்றத்தில்*
*தன் கன்னிபேச்சின் மூலம் மீனவர்களின் குரலாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த*
*திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.சங்கர் MLA அவர்களுக்கு*
*மீனவ மக்கள் சார்பிலும் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பிலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
*டாக்டர் நாஞ்சில் P.ரவி. தலைவர்.
*அனைத்து மீனவர் சங்கம் (AFA)
















