திருவொற்றியூர் காலடிப்பேட்டை அ இ அ தி மு க 12வது வட்ட கழகம் சார்பில் காந்தி சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது இதை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி மூர்த்தி மற்றும் திருவொற்றியூர் பகுதி செயலாளர்கள் கே குப்பன் மற்றும் பரமசிவம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தவர் *காலடிபேட்டை எஸ் முரளி* 12வது வார்டு கழகச் செயலாளர்














