தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும்;- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ;

0
375

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்ணியில் இருக்க முடியாது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்க பாஜக தயங்கும் நிலையில் கேபி முனுசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here