காசிமேடு மீன் விற்பனைக் கூடத்தில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி;

0
387

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் படிப்படியாக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது இந்நிலையில் காசிமேட்டில் உணவுப்பொருட்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மீன் விற்பனை செய்வதற்கு முதலில் அனுமதி அளித்தது பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் மீன்பிடி துறை அலுவலகம் மற்றும் மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் காசிமேடு மீன் விற்பனை கூடமும் மூடப்பட்டிருந்தது செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காசிமேடு பிடி துறைமுக விற்பனை கூடத்தில் ஏராளமான மீன் விற்பனையாளர்கள் கூட்டம் கூட்டமாக கூடினர் இதனால் ஒட்டுமொத்த சமூக இடைவெளியும் காற்றில் பறக்கவிடப்பட்டது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான காவலர்கள் போடப்பட்டு இருந்தாலும் அதனை மீனவர்கள் கருத்தில் கொள்வதில்லை காவலர்கள் போடப்பட்ட இருந்தாலும் அதனை மீனவர்கள் கருத்தில் கொள்வதில்லை மீன் விற்பனையாளர்களுக்கென முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதித்த நிலையில் ஏராளமான கூட்டம் கூடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அதிக அளவில் முக கவசம் இல்லாமல் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று மீன்களை வாங்கிச் சென்றனர் தற்பொழுது சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாகும் அபாயம் எழுந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here