சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது விசாரணையில் ஈடுபட்டனர் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்