மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய வலைகளை அறுத்து ஈயக்குண்டுகளை திருடிய இருவர் கைது,

0
284

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து வருவதற்காக படகுகளை நிறுத்தி வைப்பது வழக்கம் அந்தப் படகுகளில் மீன்களைப் பிடிக்க பயன்படுத்தக்கூடிய வலைகளை படகிலேயே போட்டு வைப்பது வழக்கம் நேற்று இரவு மீன்களையில் இருந்து
EM எடுத்துக்கொண்டு திருவொற்றியூர் வழியாக செல்லும் போது இரவு ரோந்து பணியில் இருக்கும் திருவொற்றியூர் காவலர் சந்தேக அடிப்படையில் பிடித்து விசாரிக்கும் போது கையில் இருக்கும் மீன் வலையில் இருக்கும தெரியவந்தன
இதில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு சேர்ந்த விக்னேஷ் வயது 26 மற்றும் இவரது கூட்டாளி குப்புராஜ் வயது 29 இவர்களில் 25 கிலோ EM பறிமுதல் செய்து இவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here