ஈரோடு மாவட்டம்-அருள்மிகு ஶ்ரீ வீரா மாரியம்மன் கோவில் திருவிழா.

0
108

ஈரோடு மாவட்டம் – கோபிசெட்டிபாளையம் ஊரில் நஞ்சகவுண்பாளையம் புதுக்காடு அருள்மிகு ஶ்ரீ வீரா மாரியம்மன் திருக்கோயில் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களும்,பக்தர்களும் தீர்த்த குடம்,பால்குடம்,,அக்னி சட்டி, மாவிளக்கு ஊர்வலத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here