R.K.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசன் அவர்கள்
*500 மீனவ ஆண்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து நன்றி தெரிவித்தார்.*
*அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து*
*R.K.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜே.ஜே.எபினேசன் ஆகிய என்னை வெற்றி பெற செய்த நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!! நன்றிகளை!!! தெரிவித்தார்……*
*சிறப்பாக இந்த தொகுதியில் நான் வெற்றி பெற வேண்டும். என்று சிறப்பாக பணியாற்றிய*
*அகில இந்திய மீனவர் சங்கத்தின்*
*தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் M.E.ராஜா Bsc, MABL, Phd.. அவர்களுக்கும்*
*தேசிய செயல் தலைவரும்& தேசிய செய்தி தொடர்பாளருமான*
*டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களுக்கும்*
*மாநில தலைவி R.சீத்தா அவர்களுக்கும், மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, கிளைகழக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து*
*தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் 500 மீனவ குடும்பங்களுக்கு*
*அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது*
*சிறப்பு நலதிட்ட உதவி தொகுப்பை*
*R.K.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்*
*1.மஞ்சள் தூள் 250 கிராம் ,*
*2.அரிசி 5கிலோ,*
*3.வெங்காயம் 1கிலோ,*
*4.தக்காளி 1கிலோ,*
*5.பூண்டு 250 கிராம்,*
*6.இஞ்சி 250 கிராம் ,*
*7.எலுமிச்சம் பழம் 2 ,*
*8.பச்சமிளகாய் 250 கிராம்,*
*9.புதினா 1கட்டு,*
*10.மல்லி 1 கட்டு ,*
*11.உப்பு 1கிலோ,*
*12.பட்டை 10 கிராம் ,*
*13.லவங்கம் 10கிராம்,*
*14.சீரகம் 100 கிராம் ,*
*15.வெந்தயம் 100 கிராம்,*
*16.பிஸ்கட் பாக்கெட்,*
*17.துணி துவைக்கும் பவுடர் 1பாக்கெட்.*
*ஆகிய 17 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அகில இந்திய மீனவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)















