மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பாக ஆலய நுழைவு போராட்டம்:

0
506

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 17/6/2025 இன்று மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பாக ஆலய நுழைவு போராட்டம் எதற்காக நடத்தப்பட்டது என்றால் உள்ளூர் மக்கள் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு செல்லஅனுமதி இல்லை கோவில் தரிசனம் என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளூர் மக்கள் சிறப்பு வழியில் தான் சென்று கொண்டிருந்தனர் இதனை தடுத்து நிறுத்தி இருநூறு ரூபாய் வரிசையில் வரும் படி கோவில் நிர்வாகம் கட்டளையிட்டது இந்த முறை உள்ளூர் மக்கள் யாருக்கும் பிடிக்கவில்லை மேலும் இன்று போராட்டம் நடத்த விடாமல் காவல்துறையினர் கைது செய்தனர் மக்கள் பாதுகாப்பு பேரவை என்பது எந்த கட்சியும் சார்ந்ததல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here