விவசாயிகளின் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்:

0
187

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்து, மலர் மற்றும் நெல்மணிகளை தூவினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்களும் பலர். கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here