ஏர் இந்தியா விமானம், குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்து;

0
228

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட , .242 பயணிகளுடன் சென்ற விமானம் குஜராத்தின் மேகானி நகர் பகுதியில் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல்.விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடம் வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி. ஆகையால் அங்கும் பலர் பலியாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here