

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 1- இன்று 18-8-2023 காலை 11மணியளவில் மண்டல அலுவலகத்தில் 16வது சாதாரண மாமன்ற கூட்டம் 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு Mc அவர்களின் தலைமையில், உதவி ஆணையர் வே.நவேந்திரன், பொறியாளர் சகுபர் உசேன், தணிகை வேலன் மற்றும் சுகாதார துறை ( AHO ) ரீணா ஆகியோரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள், மெட்ரோ வாட்டர்அதிகாரிகள்,நகரமைப்புத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் முன்வைக்கப்பட்ட 34 தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
Home Uncategorized திருவொற்றியூர் மண்டலம் 1-மண்டல அலுவலகத்தில் 16வது சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது ;
















