அருள்மிகு கல்யாண வரதராஜபெருமாள் திருக்கோயில் -புதிய ராஜ கோபுர விமான கலசங்கள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து கரிகோல நிகழ்ச்சி்;

0
232

அருள்மிகு கல்யாண வரதராஜபெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை-
தொடக்க நிகழ்ச்சியாக
இன்று 17.08.2023 காலை 9.00 மணிக்கு

புதிய ராஜ கோபுர விமான கலசங்கள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து கரிகோல நிகழ்ச்சி் நடைபெற்றது .

ராஜகோபுர உபயதாரர்கள் கலச உபயதாரர்கள் மற்றும்..
பொது மக்களும். ஶ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் சேவா டிரஸ்ட் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here