காந்தி பிறந்த நாளில் மதச் சார்பின்மையை பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் AISF, AIYF, NFIW, IAL சார்பில் வட சென்னையின் தண்டையார்பேட்டை வாணி மஹாலில் அக்.2 அன்று மாலை நடைபெற்றது. “பள்ளி வளாகங்க ளில் சாதிய பாகு பாட்டை களைவது” குறித்து மேநாள் நீதியரசர் சந்துரு, “மூன்று புதிய சட்ட ங்கள் யாருக்கானது?” குறித்து வழக்கறிஞர் ப.பா.மோகன், “புதிய தகவல் தொழிற்நுட்ப சட்டங்களும் சிக்கல்களும்” குறித்து வழக்கறிஞர் பா.மோ.சுபாஷ் உள்ளிட்டோர் கருத்துரைத்து பேசினர்.
















