
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகையில் கருணை அடிப்படையில் 234 பேருக்கு சாலை பணி யாளராக பணிநியமனம் வழங்கப்பட்டது. இதில் மண்டலம் 1,-க்கு 36 சாலை பணியாளர்களை நியமித்துள்ளனர் அவர்கள் இன்று பணியில் சேர மண்டல அலுவலகத்திற்க்குவருகை தந்தனர், அப்போது நமது 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தனியரசு Mc, இனை ஆணையர் நவேந்திரன், செயற் பொறியாளர் தணிகை வேலன் ஆகியோர் அவர்களிடம் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தினார்கள்.
















