வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வேலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் பிச்சனூர் பேட்டை தேரடி அருகில் இருக்கக்கூடிய சத்யா மீட்டிங் ஹால் நடைபெறுவதால் குடியாத்ததிற்கு வருகை புரிந்த ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான N.G.பார்த்திபன்,EXMLA, BA BL அவர்களை குடியாத்தம் நகர அவைத்தலைவர் சண்முகம்
பொருளாளர் நவ்ஷாத்
இணைச் செயலாளர் ஹரி ராஜா, அம்மா பேரவை ஹரி கிருஷ்ணன், தகவல் தொழில் பெற்று செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் பாசறை பான்ஸ் சரவணன் மற்றும் கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்