வேலூர் அடுத்த லத்தேரி போலீசார் வாகனத் தணிக்கையில் நேற்று இரவு ஈடுபட்டு இருந்தனர் அப்போது ஆந்திராவில் இருந்து பணமடங்கி வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தினர்,நிற்காமல் சென்ற காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர் ஓரிடத்தில் குற்றவாளிகள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்,பின்னர் கார் மற்றும் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்












