கொரோனா சிகிச்சை பெறும் அனைவருக்கும் உணவு சென்னை அறக்கட்டளை;
திரு லுயிஸ் பெர்னாண்டோ ( நிறுவனர்)
ஐம்பதிலிருந்து நூறு பேருக்கு தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும், நேற்று 19.05.2021- 25 நபர்களுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடுவை தேவை உள்ளவர்களுக்கு
வழங்கப்பட்டது -இடம்கிண்டி – வேளச்சேரி
கொரோனா சிகிச்சை பெறும் மக்களுக்கும் உணவு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.













