நாளை முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்;

0
276

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here