சென்னை ,வட பழனி முருகன் கோயிலில் நீதிபதி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குடும்பத்துடன் சென்ற போது சில கேள்விகள் கேட்டதால்அங்குள்ள உள்ள அறநிலையத்துறை ஊழியர்களின் அலட்சியமான பதிலுடன் அவமானத்தை சந்தித்தார்.விளைவு : நீதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்தது.
















