திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13 வது வார்டுக்கு உட்பட்ட கண்ணியப்ப கிராமணி 1வது தெருவில் அமைந்துள்ள புதிய எருசலேம் மகிமையின் சபை சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் 25.12.22 அன்று இயேசு பிறந்த தின விழா முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புடவை சட்டை பொதுமக்களுக்கு புடவை குழந்தைகளுக்கு கேக் பரிசு பொருட்கள் வழங்கினார் 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா MC உடன் 13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி M.ராஜா லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் J. பாலமுருகன் P.V. சுப்பிரமணி பகுதி பிரதிநிதிகள் M. மனோகரன் A. சுந்தர்ராஜ் கண்ணையன் சூப்பர்வைசர் சரவணன் பங்கேற்றனர்,
















