இன்று 31.10.2022
காலை 10 மணியளவில்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1
தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு
மண்டல அலுவுலகத்தில்
1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்று கொண்டார்
இதில் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன்
உதவி ஆணையர்
செயற் பொறியாளர்கள்
உதவி பொறியாளர்
மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.















