சென்னை மாநகராட்சி சார்பில்.கலைஞரின் வரும் முன் காப்போம் மெகா மருத்துவ முகாம்
திருவொற்றியூர் கிராம தெரு விக்டரி மேல்நிலைப் பள்ளி_ மருத்துவ முகாமில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டர்.
பொதுமக்களுக்கு முகாமில் என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் மருத்துவ வசதிகள் நடைபெறுகிறது என்று மண்டல மருத்துவ அலுவலர் திருமதி டாக்டர் மாலதி அவர்களும. சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் திருமதி டாக்டர் சரஸ்வதி அவர்களும் விளக்கிக் கூறினர்.
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.,ஏராளமான கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
















