தமிழ்நாடு அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருவொற்றியூர் ஸ்ரீ சாய் மகாலில் இன்று நடைபெற்றது.
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருமதி கஸ்தூரி சங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க சிறப்பு விருந்தினராக டாக்டர் செல்வராஜ்குமார்
டாக்டர் திருமதி பிரியா செல்வ ராஜ்குமார்
மண்டல மருத்துவ அலுவலர் திருமதி டாக்டர் மாலா
சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சரஸ்வதி
குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசியுடன் வாழ்த்து கூறினர்.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் வி.இராமநாதன்
தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் இரா.முருகேசன்
ஐந்தாவது வட்ட மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம்
14 வது வட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி பானுமதிசந்தர்
இரண்டாவது வட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி
கோமதி சந்தோஷ் குமார்
தலைமை கழக சொற்பொழிவாளர்கள். சிவாஜிகிருஷ்ணமூர்த்தி
எழும்பூர்கோபிநாத்
வா.கருணாநிதி
முன்னாள் ஒன்றிய செயலாளர்
புழல் ஜெகதீசன்
வட்டக் கழகச் செயலாளர்கள் ஏகா.கார்த்திகேயன்
மாவட்ட பிரதிநிதிகள் பி.எஸ்.சைலஸ் கே.கார்த்திகேயன்
வீ.வீரமுத்து
அப்துல் சலீம் எஸ்.மகேந்திரன்
குட்டி( எ) எத்திராஜ்
மாதவரம் பண்ணை.சந்திரசேகர்
கொசப்பூர்.ரவிச்சந்திரன்
திருவொற்றியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பா.பாலஉமாபதி
ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் டி.சுதாகர்
பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார்
மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.கே.இளங்கோ
கே மூர்த்தி
தொமுச திட்ட குழு செயலாளர் கே.தேசிங்கு
அல்லிமுத்து
கழக நிர்வாகிகள் இ.ரமேஷ் கே.பிரபாவதி, ராதா தங்கவேல் எஸ்.விஜயராகவன், பிரட் சுரேஷ்
டி.ஆர்.சுரேஷ் எம்.பிரேம் ஆர்.பிரகாஷ் இரா.கணேசன்
கே.முனுசாமி எண்ணூர்.குமரன் ஜி.டி.தனசேகர் மணலி.வி. குமார் மணலி.ரவி தமிழ்சிவா புருஷோத்தமன் இமான, சந்தோஷ், ராம்,ஆர்.சேகர் கே.மகேந்திரன், எஸ்.செல்வம், நிர்மல்தாஸ்,
ரமேஷ் ,அத்தோ மணி,
கார்கில்நகர்.கஜா அ.கார்த்திக், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினர்.















