வேலூர் மாவட்டம் குடியாத்தம்

போஸ்பேட்டை, குமரன் தெருவை சேர்ந்த கருணாகரன் (63)என்பவர் கொச அண்ணாமலை தெருவில் பெட்டி கடை நடத்தி வருகிறார், இவர் அரசு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பதாக குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவர்களின் உத்தரவின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடையில் சோதனைகளில் ஈடுபட்டனர், அப்போது ஹான்ஸ் – 03 கூல் லிப் -13 விமல் பாக்கு-32 போன்றவற்றை கைப்பற்றி கருணாகரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













