சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள KCS சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மாணவா்களின் விழிப்புணா்வு முகாம் K தவமணி சாலை பாது காப்பு ஆசிாியா் அவா்களின் தலைமையில் பள்ளி மாணா்வா்களும் போக்கு வரத்து காவல் நிலைய அதிகாாி P வேங்கேடேசன் அவா்களும் கலந்து கொண்டு இருசக்கர வாகண ஒட்டிகளுக்கு தலைகவசம் அணிய வேண்டும்மென்று விழிப்புணா்வு செய்த போது எடுத்த படம்















