வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஹெல்பிங் ஹாட்ர்ஸ் டிரஸ்ட் – NGO மூலம் டாக்டர் ஏ.பி.ஜே கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேங்குன்றம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரின் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் வாட்டர் கேன் கள் , கல்வி உபகரணங்களை அளித்து கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கப்பட்டது













