- வார்டு 09 இன்று 13.07.2022 *தூய்மை நகருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி* சத்திய சாய் மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் பேரணி, மாமன்ற குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இதனை தூய்மை இந்திய திட்டதில் உள்ள பரப்புறையாளர் ஒருங்கிணைத்து செயற்பொறியாளர், தூப்புரவு அலுவலர், சுகாதார அலுவலர், ராம்கி நிறுவன அலுவலர் கலந்து கொண்டனர்













