சென்னை துறைமுக பகுதி பா்மா பஜாா் என்கிற ராஜாஜி சாலையில் மெயின் ரோட்டில் கோட்டை தாண்டி பொது மக்களுக்கு இடையூராக பொம்மை சூட்கேஸ் ரோட்டில் வைத்து வியபாரம் செய்து கொண்டு இருக்கிறாா்கள் இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் பர்மா பஜாாில் கடை வாடகைக்கு எடுத்து நடத்துபவா்களுக்கும் இடையூறு.இதனால் இந்த ரோட்டில் வைத்து வியபாரம் செய்பவா்களை சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்களும் கடை வைத்து வியாபாரம் செய்பவா்களும் எதிா்பாா்ப்பு.
















