சென்னை புளியந்தோப்பு அருகே ரமேஷ் என்ற ரவுடியை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை;வீடியோ

0
326

சென்னை புளியந்தோப்பு அருகே ரமேஷ் என்ற ரவுடியை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரவுடி ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ரவுடி ரமேஷ் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன வீடியோ காட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here