பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேச்சு.

0
42

சில பேர் சட்டமன்றத்தில்
ஜோசியருக்கு அரசு வேலை கொடுத்தது பற்றி பேசுகிறார்கள்.
சில பேரு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்..
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்
மக்களுக்கு தேவையான அடிப்படைகளை பேசுகிறது

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
மகளிர் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்
மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும்
கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்.பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here