செல்லும் இடமில்லாம் உற்சாக வரவேற்பு , அதிமுக வேட்பாளர்திரு.ஆர்.எஸ். ராஜேஷ்

0
23

போதை பொருள் இல்லாத தொகுதியாக ஆர். கே. நகர் தொகுதியை மாற்றி காட்டுவேன் என்று அதிமுக வேட்பாளர்திரு.ஆர்.எஸ். ராஜேஷ் அவர்கள் பொது மக்களிடத்தில் வாக்குறுதியை அளித்தார்கள். நம் முடைய பகுதிகளில் பெற்றோர்கள் நாம் பெற்ற பிள்ளைகள் இன்ஜினியராகவோ. மருத்துவராகவோ. வழக்கறிஞ்சராகவோ ஆகுவதை தாண்டி எந்த போதை பொருளுக்கு அடிமையாவான் என்று நடுங்கி கொண்டு இருக்கிறார்கள்..அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து தருவதாக உறுதியும் அளித்தார். செல்லும் இடமில்லாம் உற்சாக வரவேற்பு மக்கள் அளித்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here