தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில தலைவர் அண்ணன் S.ஜெயசிம்மா B.A.BL அவர்கள் காங்கிரஸ் மனித உரிமை துறையின் புதிய நிர்வாகிளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் கு.செல்வப்பெருந்தகை .M.L.A M.A.BL அவர்களின் ஒப்புதலின்பேரில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் இன்று 18/03/26 சத்தியமூர்த்தி பவனில் வெளியிடப்பட்டது புதிய நிர்வாகிகள்அனைவரும் இன்று சத்தியமூர்த்திபவனில் முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M.சுதர்சன நாச்சியப்பன். M.A.M.L அவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
















