
ஈரோடு கிழக்கு தொகுதி வார்டு 21 பாகம் 75 ல் 300 ஆண்கள் பெண்கள் புடை சூழ கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு அய்யா எம் கந்தசாமி_EX MP அவர்கள் முன்னிலையில் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு_கே_பி_சங்கர்_MLA அவர்கள் லால்பகதூர் வீதியில் அமைந்துள்ள மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் உள்ள எச் எல் எம் மூன்று தெருக்களில் உள்ள பொதுமக்களிடம் நமது கழகத் தலைவர் தமிழ் நாடு முதல்வர் ஆசி பெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு_EVKS_இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்….
உடன்
21 வது வார்டு கழக அவைத்தலைவர் இரா.சேகரன் 21 வது வார்டு வட்டக் கழக செயலாளர் வி மனோகரன் பாக முகவர்கள் BL2 திரு.கே முத்து கருப்பன் திருமதி எஸ் விமலா மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும்
திருவெற்றியூர் தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்…….
இவன் எஸ்.விஜயராகவன்
திருவொற்றியூர்
















