ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாமன்ற உறுப்பினருமான  கே.பி.சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் கழக தோழர்கள் வெற்றியின் சின்னமான கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்:

0
171
  1. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் ஆசியோடு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் E.V.K.S.Elangovan அவர்களை ஆதரித்து சென்னை வடகிழக்கு மாவட்ட கழகத்தின் அறிவுறுத்தலின்படி திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வார்டு 21, பாகம் எண் 75 ல் 15.02.2023 இன்று 5வது வட்ட கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான  கே.பி.சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் கழக தோழர்கள் வெற்றியின் சின்னமான கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர். 21 வது வார்டு கழக அவைத் தலைவர் இரா.சேகரன், பாக கமிட்டி குழு உறுப்பினர்கள் கே.முத்துக்கருப்பன், எஸ்.விமலா மற்றும் திருவெற்றியூர் தொகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here