பள்ளி கூடத்தில் கழிவுநீா் அடைப்பு பலமுறை மாநகராட்சியில் புகாா்;

0
118

இந்த பள்ளியில் 2 மாத காலமாக கழிவுநீா அடைப்பு ஏற்படுகிறது மாநகராட்சில் பலமுறை புகாா் கொடுத்தும் கண்டு் கொள்ளவில்லை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியா்களுக்கு காய்ச்சல் மலேரியா டெங்கு பரவி விடுமோ என்று மாணவ மாணவியா்களின் பெற்றோா்களின் பயத்தை துண்டுகிறது ஆகவே சென்னை மாநகராட்சி அதிகாாிகள் இந்த கழிவுநீா் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதை சாி செய்ய வேண்டுமென்பதே பள்ளி நிா்வாகத்தின் கோாிக்கை அதுமட்டும்மல்ல நாங்களும் பலமுறை புகார் செய்து இருக்கிறோம் இது வரை சரி செய்யவில்லை பள்ளியின் படிக்கும் மாணவ மாணவியா் பெற்றோா் சொல்வது புகார் கொடுத்தும்கழிவுநீா் அதிகாாிகள் இந்த பள்ளியின் கழிவுநீா் அடைப்பு சரியாக சரி செய்யவில்லை என்றால் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சாிடமும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரின் பாா்வைக்கு எடுத்து செல்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here