சென்னை TO ஹைதராபாத்திற்கு இரண்டு மணி நேரம் புல்லட் ரயில்:

0
320

நாட்டின் போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தி, உலக தரத்திற்கு இணையாக சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை – ஹைதராபாத் (Chennai Hyderabad Bullet Train) மற்றும் பெங்களூரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், வெறும் 2 மணி நேரத்தில் இரு நகரங்களுக்கும் இடையே சென்று வர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here