
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி 13 வது வார்டில் வரும் 29 வெள்ளிக்கிழமை டோல்கேட் எம்ஜிஆர் சாலையில் அமைந்துள்ள ரேவூர் பத்மநாபா பள்ளி வளாகத்தில் நடைப்பெற உள்ளது_அதற்கான உங்களுடன் ஸ்டாலின் விண்ணப்பத்தினை 13 வது வட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு திருவொற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவரும் கிழக்கு பகுதி செயலாளருமான தி.மு.தனியரசு, பெருநகர சென்னை மாநகராட்சி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா. சுசிலா ராஜா 13வது வட்ட செயலாளர் கேபிள் டிவி எம் ராஜா மாநகராட்சி அலுவலர்கள் SI செந்தில்குமார் AE ரமேஷ் குமார் ஆகியோர் வழங்கினர்.இதில் பொதுக்குழு உறுப்பினர் T A ராஜு, பகுதி துணைச் செயலாளர் கே. பிரபாவதி, மாவட்ட பிரதிநிதிகள்
ஆர் ரஜினிபாபு, கே கார்த்திகேயன், வட்ட நிர்வாகிகள் கே.ஜானகிராமன், எம்.மனோகரன், டி எஸ். பிரசாத், டி.கதிரவன், ஆயலகஅணி ஜி.நடராஜன், இளைஞர் அணி பாலமுருகன், தகவல்தொழில்நுட்ப அணி மாணிக்கம்,
ஜானிதேவா, ஆதிதிராவிடர் நல குழு அணி S K நீதி, தொண்டர் அணி சரவணகுமார், விவசாய தொழிலாளர் அணி எம் சி. சேகர் ,
மு செல்வம் , முன்னாள் வட்டச் செயலாளர் ஏ. தங்கமணி எஸ். அன்பழகன் S விவேக்,
D. சிவகுமார் விஸ்வநாதன், முரசொலி, சரவணன், புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி முகாமை பற்றி விளக்கி கூறினர்.
















