ஒன்றிய அரசின் கல்விக்கடன் ரத்து கண்துடைப்பா;

0
59

கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மாணவ மாணவியர் கல்விக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த கோரி அவர்களை தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகிறது இதனால் மாணவர் சமூகம் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றது
லோக் அதாலத் அமைப்பின் மூலம் மாணவ மாணவியருக்கு தாக்கீது அனுப்பி வருகிறது பெரும் தொழிலதிபர்களான அம்பானி அதானி கும்பல் நாட் டுடே மை ஆக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ளது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்க இந்திய அரசுக்கும் வங்கிகளுக்கும் திராணி இல்லை
பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுகளை அறுவடை செய்து பதவிக்கு வருவதும் பதவிக்கு வந்ததும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதும் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போன விவகாரம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் போது பாரதிய ஜனதா கட்சி கல்விக்காக வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர் இதனை நம்பி இளம் வாக்காளர்கள் குறிப்பாக மாணவ மாணவியர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்: அதேபோல் விஜயா மல்லையா பல லட்சம் கோடி ரூபாயை கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கும் அவர் வாங்கிய கடனை மீட்கவும் ஒன்றிய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இதே போல் குஜராத் தொழிலதிபர் நீரவ் மோடி பல லட்சம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மாணவ மாணவியர் கல்விக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த கோரி அவர்களை தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகிறது இதனால் மாணவர் சமூகம் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றது
லோக் அதாலத் அமைப்பின் மூலம் மாணவ மாணவியருக்கு தாக்கீது அனுப்பி வருகிறது பெரும் தொழிலதிபர்களான அம்பானி அதானி கும்பல் நாட் டுடே மை ஆக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ளது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்க இந்திய அரசுக்கும் வங்கிகளுக்கும் திராணி இல்லை
[20/02, 13:23] RAVI PRESS JIO: பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுகளை அறுவடை செய்து பதவிக்கு வருவதும் பதவிக்கு வந்ததும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதும் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போன விவகாரம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் போது பாரதிய ஜனதா கட்சி கல்விக்காக வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர் இதனை நம்பி இளம் வாக்காளர்கள் குறிப்பாக மாணவ மாணவியர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்: அதேபோல் விஜயா மல்லையா பல லட்சம் கோடி ரூபாயை கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கும் அவர் வாங்கிய கடனை மீட்கவும் ஒன்றிய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இதே போல் குஜராத் தொழிலதிபர் நீரவ் மோடி பல லட்சம் கோடி ரூபாயை கடன் பெற்று திரும்ப செலுத்தாமல்  தலை மறைவு  ஆகிவிட்டார் மாணவ மாணவியர்களை மட்டும் ஏன் ஒன்றிய அரசு வதைப்பது ஏன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here